{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z8n6majd/", "data": {"id": "z8n6majd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z8n6majd/", "kind": "word", "headword": "அறிவு மேலாண்மை வகைகள்", "romanization": "aṟivu mēlāṇmai vakaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:20.571630+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இப்பயிற்சி வகைகள் பின்வருமாறு 1) உள் இணையத்தை அமைத்தல். 2) தகவல் களஞ்சியம் அமைத்தல். 3) முடிவுகளைச் செயல்படுத்தல் 4) குழுப்பணியை நிறைவேற்றல். 5) அறிவுப் பணியாளர் குழுவை உருவாக்கல். 6) புதிய அறிவுப் பங்களிப்புகளை நிறுவுதல். 7) அறிவு அடிப்படையில் அமைந்த பணிகளைத் தொடங்கல். 8) அகவல்லாண்மையின் மூலங்களைக் கண்டறிதல்.", "needs_definition": false, "gloss_en": "knowledge management, types of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}]}}