தண்டு அல்லது நாண் உடையன

taṇṭu allatu nāṇ uṭaiyaṉa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்வகை விலங்குகள். 7,000 வகைகள். இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுத் தண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்புவடம் ஆகிய மூன்று சிறப்புறுப்புகள் காணப்படும். நரம்புவடம் முதுகுப்புறம் அமைந்த குழாய் ஆகும். துணைப் பிரிவுகளும் உண்டு. எ-டு. ஆம்பியாக்சஸ் — chordata
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 85)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2sruxn4/

தமிழ்
“தண்டு அல்லது நாண் உடையன”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2sruxn4/
APA
Oliyon Research. (2026). தண்டு அல்லது நாண் உடையன. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2sruxn4/
MLA
"தண்டு அல்லது நாண் உடையன." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2sruxn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment