{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z2sruxn4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z2sruxn4/", "kind": "word", "headword": "தண்டு அல்லது நாண் உடையன", "romanization": "taṇṭu allatu nāṇ uṭaiyaṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:25.505681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்வகை விலங்குகள். 7,000 வகைகள். இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுத் தண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்புவடம் ஆகிய மூன்று சிறப்புறுப்புகள் காணப்படும். நரம்புவடம் முதுகுப்புறம் அமைந்த குழாய் ஆகும். துணைப் பிரிவுகளும் உண்டு. எ-டு. ஆம்பியாக்சஸ்", "needs_definition": false, "gloss_en": "chordata", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 85"}]}}