எஃகு உலோகக் கலவைகள்

eḵku ulōkak kalavaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமிைக்காக மாங்கனிஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல், வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம், நலிவடையாதிருக்க வனேடியன் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன — steel alloys
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 590)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ek5sx9s/

தமிழ்
“எஃகு உலோகக் கலவைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ek5sx9s/
APA
Oliyon Research. (2026). எஃகு உலோகக் கலவைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ek5sx9s/
MLA
"எஃகு உலோகக் கலவைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8ek5sx9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment