எதிரொலிக் கிருமிகள்

etirolik kirumikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோயில்லாத குழந்தைகளின் மலத்தில் காணப்படும் ஒருவகைக் கிருமிகள். இவை, குழந்தைகளுக்குத் தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி, சுவாசக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இவற்றில் 30 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன — echoviruses
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bmf3anwm/

தமிழ்
“எதிரொலிக் கிருமிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmf3anwm/
APA
Oliyon Research. (2026). எதிரொலிக் கிருமிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bmf3anwm/
MLA
"எதிரொலிக் கிருமிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmf3anwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment