{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bmf3anwm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bmf3anwm/", "kind": "word", "headword": "எதிரொலிக் கிருமிகள்", "romanization": "etirolik kirumikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:17.993544+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோயில்லாத குழந்தைகளின் மலத்தில் காணப்படும் ஒருவகைக் கிருமிகள். இவை, குழந்தைகளுக்குத் தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி, சுவாசக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இவற்றில் 30 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன", "needs_definition": false, "gloss_en": "echoviruses", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 412"}]}}