தேடல் · Search: மொத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
திசுக்களின் உயிர் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், பழுதடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாகத் தேவைப்படும் சத்துள்ள உணவு — nutrition
'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்க… — olestra
1) தவறாமல் தன்னிடம் பணம் செலுத்தி வாங்குபவருக்கு, விற்பனையாளர் விலையைத் குறைத்துக் கொடுத்தல் 2) மொத்த விற்பனையாளரிடமிருந்து சில்லரை விற்பனையாளர் வாங்கும் பொழுது, சரக்குகளின் விலைகள் கு… — cash discount
சில்லரை விற்பனையாளர் மொத்த விற்பனையாளருக்கு அவர் சரக்குகளுக்குக் கொடுக் கும் விலை. இது கழிவு நீக்கிய சில்லரை விலை — trade price
மொத்தத்தீர்வை
கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை( வி. பக். 471.)
வட்டியுடன் கூடிய முதல்
முழுதுமொத்திருக்கை (சிவசமவா. 55.)
ஒவ்வொரு பொருளும் எண்ணிக்கையில் மிக்க நுண்ணிய துகள்களால் ஆக்கப்பட்டது. பொருளின் நேர்க்கோட்டு இயக்கத்தின்போது, ஒவ்வொரு துகளும் குறிப்பிட்ட காலத்தில் சம இடப்பெயர்ச்சி அடைகிறது. எனவே, ஒட்டு மொ…
மொத்தம்
அடித்து முதலான தவசம்
காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம்
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
நீட்டித்த தரவு வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும்'Extended Data Out Dynamic Random Access Memory'என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிர… — EDO DRAM
கணினி காட்சித்திரையில் காட்டக் கூடிய மொத்த வண்ணங்களின் வரிசை gang punch : குழு துளை : துளையிடும் அட்டைகளின் குழுவிலுள்ள அனைத்து அட்டைகளுக்கும் ஒரே மாதிரியான அல்லது நிலையான தகவலை… — gamut
செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகள… — P-rating
ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப்பக்கங் களை உருவாக்குதல், பு… — webmaster
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களின் மொத்த உடல்எடை — biomass
இவை மூன்றும் ஒட்டு மொத்தமாகச் செயற்படுகின்றன. எனினும் எந்த ஒரு மன இயக்கத்திலும் ஏதேனும் ஒன்று ஓங்கியிருக்கலாம். உணர்தல், அடையாளம் தெரிதல், எடை போடுதல், ஆராய்தல், பகுத்து அறிவால் வகைப்படு… — cognition
இயங்கும் ஒரு பொருளின் மீது அதன் இயக்கத் திசைக்கு இணையாக ஒரு திரவத்தின் வழிச் செயற்படும் ஒரு பின்னோக்கிய விசை. இது அந்தப் பொருளின்மீது செயற்படும் மொத்தத் திரவ விசையின் ஒரு கூறாக இருக்… — drag
விமானம் காலியாக இருக்கும் போது எடையுடன் சேர்த்து பயனுறும் எடை. இதனை "மொத்த எடை" என்றும் கூறுவர் — full load
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
அணுக்கணியத்திலும் நிறப்புரிகளிலும் அமைந்துள்ள மரபுக் காரணிகளின் தொகுமொத்தம் — genetic complex
திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையில… — Screw gauge
1) பங்காதாயத் தொகை 2) முகவர்களுக்கிடையே நிதி வளங்களை ஒதுக்குதல் 3) நிகழ்தகவு மதிப்புகளைக் குறித்தல் 4) மொத்த வணிகர், சில்லரை வணிகர் மூலம் நுகர்வோருக்குச் சரக்குகளை அளித்தல் 5) சட்டப்பட… — distribution