உணவூட்டம்

uṇavūṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசுக்களின் உயிர் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், பழுதடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாகத் தேவைப்படும் சத்துள்ள உணவு — nutrition
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஊட்டச்சத்து, ஊட்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 752)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95n57ud7/

தமிழ்
“உணவூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95n57ud7/
APA
Oliyon Research. (2026). உணவூட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95n57ud7/
MLA
"உணவூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95n57ud7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment