தேடல் · Search: ஊட்டச்சத்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
47 இல் 1–25 · 1–25 of 47
ஊட்டச்சத்து
ūṭṭaccattu
பி-இரண்டு (B-2) எனப்படும் ஊட்டச்சத்துக் கலவைக் கூட்டில் அடங்கியுள்ள "வைட்டமின் H" எனப்படும் ஊட்டச்சத்துக் கூறு. இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டினால், தோல் அழற்சி நோய் உண்டாகும் — biotin
சத்துக் குறைவான உணவு உட்டச் சத்துப் பற்றாக்குறை — malnutrition
திசுக்களின் உயிர் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், பழுதடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாகத் தேவைப்படும் சத்துள்ள உணவு — nutrition
ஊட்டம்
ஊட்டச் சத்தாகப் பயன்படும் பொருள் — nutrient
அவுபலபாடணம் 32 பாடாணங்களுள் ஒன்று
உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்பம் கரிமப்பொருள்கள் — vitamins
உயிருள்ள பிராணிகளின் வளர்ச்சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்படும் கரிமப் பொருட்கள் — vitamins
உதடு-அன்னம் சார்ந்த: உதடுகள் மற்றும் அன்னம் தொடர்புடைய.
குடசபாலைப் பட்டை.
alible
இலைக்குடில்
அரைக்கச்சை
சாபம்
குறைவான அளவில் தேவைப்படும் ஊட்டம்.
கொடியவள்
இருவர் வேலையினிடையே இடையிற் புகுந்து பெறும் ஊதியம்
உள்ளதும் இல்லதும்
அனங்கக பொருள்
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. … — citrin
ஊட்டச்சத்து மிகுந்த உணவு — nutriment
வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானத… — burn
புரதம் பெருமளவு உள்ள அவரை விதை. இது மலிவானது ஊட்டச்சத்து நிறைந்தது — lentil
உள்வாயில் தோன்றும் புண்