வாய்ப்புண்
vāyppuṇ
பொருள்கள் · Senses
1.
உள்வாயில் தோன்றும் புண்
2.
நாக்குப்புண்
3.
வைதலாலுண்டாகும் மனநோவு
தீப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறாது
4.
வாயில் புண் ஏற்படுத்தும் நோய் எது வானாலும் aphthous stomatitis : வாய்ச் சிறுபுண் : வாயின் உட்புறத்தில் உண்டாகின்ற வலியுடன் கூடிய சிறுபுண்கள்.
— aphthosis
5.
1. மிக விரைவாகப் பரவும் நைவுப் புண். 2. ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் வாயில் ஏற்படும் தசையழுகல் போன்ற நைவுப்புண்கள். இது 'போரியாலிஸ் வின்சென்டி' என்ற கிருமியால் உண்டாகிறது
— cancrum
6.
கடுங் குளிர்ச்சியினால் வாயில் ஏற்படும் புண்
— cold sore
7.
வாய் அழற்சி
— stonatitis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/va5z2exk/
தமிழ்“வாய்ப்புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/va5z2exk/APA
Oliyon Research. (2026). வாய்ப்புண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/va5z2exk/MLA
"வாய்ப்புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/va5z2exk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment