தேடல் · Search: ஊட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 1–25 · 1–25 of 110

ஊட்டம் ūṭṭam பெயர்ச்சொல் · Noun
செழிப்பு
ஊட்டம் பெறல் ūṭṭam peṟal prefix
ஊட்டமளிப்பு. உயிரிகள் தாங்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருள்களிலிருந்து அவற்றைப் பெறும்முறை. வளர்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் இவ்வாற்றலைப் பயன்படுத்துகின்றன. பெறும் ஊட்டம் நிறைவூட்டமாக இர… — nutrition
உணவூட்டம் uṇavūṭṭam variant
திசுக்களின் உயிர் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், பழுதடைந்த திசுக்களைப் பழுது பார்ப்பதற்கும் ஒட்டு மொத்தமாகத் தேவைப்படும் சத்துள்ள உணவு — nutrition
ஊட்டசத்து ūṭṭacattu variant
ஊட்டச் சத்தாகப் பயன்படும் பொருள் — nutrient
சத்தூட்டுதல் cattūṭṭutal variant
1. சத்துட்டம் அளிக்கும் செயல். 2. உயிருள்ள உயிரிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் அளிக்கும் ஒரு பொருள். — nourishment
போஷாக்கு pōṣākku பெயர்ச்சொல் · Noun variant
ஊட்டம்
உடம் uṭam பெயர்ச்சொல் · Noun similar
உடன்.
உதம் utam பெயர்ச்சொல் · Noun similar
நீர்
உத்தம் uttam பெயர்ச்சொல் · Noun similar
பித்தேறுகை ()
ஊதம் ūtam பெயர்ச்சொல் · Noun similar
யானைக்கூட்டம்
ஊத்தம் ūttam பெயர்ச்சொல் · Noun similar
வீக்கம்
உதாத்தம் utāttam பெயர்ச்சொல் · Noun similar
செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி
உத்தமம் uttamam பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு; நல்லது.
ஊடாட்டம் ūṭāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பழகுகை , பலகாற் பயிலுகை
ஊத்தட்டம் ūttaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
உலோகங்களை உருக்குவதற்காக இடும் நெருப்பு
உதந்தம் utantam similar
சரித்திரம்
உத்தண்டம் uttaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
அச்சம் விளைவிப்பது
உத்தாந்தம் uttāntam பெயர்ச்சொல் · Noun similar
வாந்தி
உத்தமி uttami பெயர்ச்சொல் · Noun similar
கற்புடையவள்
உடன் கூட்டம் uṭaṉ kūṭṭam கட்டுரை · article similar
உடலாட்டம் uṭalāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மாட்டுக்குற்ற வகை (20.)
உதாம்பதம் utāmpatam பெயர்ச்சொல் · Noun similar
செம்பு
உத்தமலம் uttamalam பெயர்ச்சொல் · Noun similar
சங்குஞ்செடி
உத்தமாசம் uttamācam பெயர்ச்சொல் · Noun similar
உவரி
உத்தராடம் uttarāṭam பெயர்ச்சொல் · Noun similar
உத்திராடம்