தளநிர்வாகி

taḷanirvāki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப்பக்கங் களை உருவாக்குதல், புதுப்பித்தல், தளத்தின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பையும் வடிவமைப்பையும் பராமரித்தல் ஆகிய பொறுப்புகளை தள நிர்வாகி வகிக்கிறார். — webmaster
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தளத் தலைவர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1562)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dm38pnb2/

தமிழ்
“தளநிர்வாகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm38pnb2/
APA
Oliyon Research. (2026). தளநிர்வாகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dm38pnb2/
MLA
"தளநிர்வாகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dm38pnb2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment