{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dm38pnb2/", "data": {"id": "dm38pnb2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dm38pnb2/", "kind": "word", "headword": "தளநிர்வாகி", "romanization": "taḷanirvāki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.848723+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப்பக்கங் களை உருவாக்குதல், புதுப்பித்தல், தளத்தின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பையும் வடிவமைப்பையும் பராமரித்தல் ஆகிய பொறுப்புகளை தள நிர்வாகி வகிக்கிறார்.", "needs_definition": false, "gloss_en": "webmaster", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தளத் தலைவர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1562"}]}}