ஒலெஸ்டிரா

olesṭirā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்கொள்ளப்பட்டு, அதனால், மொத்தக் கலோரிகளின் அளவு குறைகிறது. — olestra
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 763)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cf6mzpfq/

தமிழ்
“ஒலெஸ்டிரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf6mzpfq/
APA
Oliyon Research. (2026). ஒலெஸ்டிரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cf6mzpfq/
MLA
"ஒலெஸ்டிரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf6mzpfq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment