{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cf6mzpfq/", "data": {"id": "cf6mzpfq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cf6mzpfq/", "kind": "word", "headword": "ஒலெஸ்டிரா", "romanization": "olesṭirā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:13.368000+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'சுக்கோஸ்' என்ற சர்க்கரை, டிரை கிளிசரைடுகள் ஆகியவற்றின் மீச்சேர்மம். இது உறிஞ்சிக் கொள்ளப் படுவதில்லை. இது போலி கொழுப்பு போல் செயற்படுகிறது. இதன் விளை வாக கொழுப்பு குறைந்த அளவில் உட்கொள்ளப்பட்டு, அதனால், மொத்தக் கலோரிகளின் அளவு குறைகிறது.", "needs_definition": false, "gloss_en": "olestra", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 763"}]}}