தேடல் · Search: மகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பதுமை patumai பெயர்ச்சொல் · Noun meaning
திருமகள் ()
மதினி matiṉi பெயர்ச்சொல் · Noun meaning
அண்ணன் மனைவி; அண்ணி
களபம் kaḷapam பெயர்ச்சொல் · Noun meaning
கலவை
கணிகை kaṇikai பெயர்ச்சொல் · Noun meaning
பொதுமகள்.
மருகி maruki பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
பாலகி pālaki பெயர்ச்சொல் · Noun meaning
மகள் .
விறலி viṟali பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள்
பம்மை pammai பெயர்ச்சொல் · Noun meaning
திருமகள்
நளினை naḷiṉai பெயர்ச்சொல் · Noun meaning
திருமகள்
சாரதா cāratā பெயர்ச்சொல் · Noun meaning
கலைமகள்
விசயை vicayai பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றித்திருமகள் , துர்க்கை , பார்வதி.
அசுரை acurai பெயர்ச்சொல் · Noun meaning
இராசி
அணங்கு aṇaṅku பெயர்ச்சொல் · Noun meaning
வருத்தம். ( 289.)
பரத்தை parattai பெயர்ச்சொல் · Noun meaning
விபச்சாரி, விலைமகள், வேசி; பொதுமகள்; கணிகை
மதங்கி mataṅki பெயர்ச்சொல் · Noun meaning
ஆடல் பாடல் வல்லவள்
கோமகள் kōmakaḷ பெயர்ச்சொல் · Noun meaning
அரசகுமாரி
மருகன் marukaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவனுடைய சகோதரி மகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்
தாயார் tāyār பெயர்ச்சொல் · Noun meaning
இறைவி (வைணவம்) — Goddess (Vaishnavam), Consort (Vaishnavam)
பொருவு poruvu பெயர்ச்சொல் · Noun meaning
ஒப்பு
பொதுவை potuvai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பொதுமகள்
கைகயன் kaikayaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கேகய நாட்டரசன்...(கைகயன் மகள் விழுந் தரற்ற ( கிளைகண்டு)
கயத்தி kayatti பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்மகள்
மைதிலி maitili பெயர்ச்சொல் · Noun meaning
மகள் சீதை
மூப்பி mūppi பெயர்ச்சொல் · Noun meaning
முதுமகள்
வரமாலை varamālai பெயர்ச்சொல் · Noun meaning
மணமகனுக்கு மணமகள் சூட்டும் மாலை