கணிகை

kaṇikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுமகள்.
கணிகை யொ ருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிகை)
2.
முல்லை.
கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணிகை)
3.
தாசி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ju9ym9ap/

தமிழ்
“கணிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ju9ym9ap/
APA
Oliyon Research. (2026). கணிகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ju9ym9ap/
MLA
"கணிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ju9ym9ap/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment