களபம்
kaḷapam
பொருள்கள் · Senses
1.
கலவை
2.
சுண்ணச்சாந்து
3.
கலவைச்சாந்து
4.
யானைக் கன்று
5.
யானை
6.
கண்ணாடி
7.
சந்தனம், நறுஞ்சாந்து. எ-டு களபம் மலி குறமகள் தன் மணிமுலைகள் கலந்த கந்தன் மலர் (சிபி 4)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/
தமிழ்“களபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/APA
Oliyon Research. (2026). களபம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/MLA
"களபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment