களபம்

kaḷapam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (களபம்)
2.
சுண்ணச்சாந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (களபம்)
3.
கலவைச்சாந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (களபம்)
4.
யானைக் கன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (களபம்)
5.
யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (களபம்)
6.
கண்ணாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (களபம்)
7.
சந்தனம், நறுஞ்சாந்து. எ-டு களபம் மலி குறமகள் தன் மணிமுலைகள் கலந்த கந்தன் மலர் (சிபி 4)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/

தமிழ்
“களபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/
APA
Oliyon Research. (2026). களபம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/
MLA
"களபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6hvmrrwk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment