தேடல் · Search: மகன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பரணி paraṇi பெயர்ச்சொல் · Noun meaning
பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. ( 839.)
ஆடூஉ āṭūu பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்மகன்.
மோனை mōṉai பெயர்ச்சொல் · Noun meaning
செய்யுளில் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது — alliteration; a versification in which the first letters of all or some feet of…
அதவை atavai பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்மகன்
கோளி kōḷi பெயர்ச்சொல் · Noun meaning
கொள்வோன்
சடன் caṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மூடன் , அறிவற்றவன்
லூத் lūt பெயர்ச்சொல் · Noun meaning
இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் — lut
சேய் cēy பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை, வாரிசு, பிள்ளை செல்வம் மற்றும் மனித ரீதியிலான இன விரக்தியை குறிக்கும் தூய தமிழாக்க பெயராகும்.
ஆடுஉ āṭuu பெயர்ச்சொல் · Noun meaning
மொழிபெயர்ப்புகள்
காதல் kātal meaning
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
பிரஜை pirajai பெயர்ச்சொல் · Noun meaning
குடிமகன் — citizen
இயேசு iyēcu பெயர்ச்சொல் · Noun meaning
நாசரேத்தூர் இயேசு, கிறித்தவர்கள் மெசியா எனவும் கடவுளின் மகன் எனவும் ஏற்று வழிபடுகின்ற "உலக மீட்பர்"
தனயன் taṉayaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மகன்; புத்திரன்; ஒருவரின் ஆண் குழந்தை
நாடன் nāṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாட்டைச் சேர்ந்தவன் — Inhabitant, countryman
இளவல் iḷaval பெயர்ச்சொல் · Noun meaning
தம்பி — younger brother, boy, younger son, unripe/tender eatable things
நங்கை naṅkai பெயர்ச்சொல் · Noun meaning
கன்னி — lady, woman of quality or distinction, son's wife, elder brother's wife
நம்பி nampi பெயர்ச்சொல் · Noun meaning
ஆணில் சிறந்தோன்
ஒப்பு oppu பெயர்ச்சொல் · Noun meaning
ஏற்பு, சம்மதம்
அசடன் acaṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மூடன்
கயவன் kayavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்மகன்
சுதன் cutaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மகன், பிள்ளை — son
மருகி maruki பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவன் சகோதரியின் மகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்; மருமகள்
இதரன் itaraṉ பெயர்ச்சொல் · Noun meaning
அன்னியன், மற்றவன்
ஆடவன் āṭavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்மகன்
பதகன் patakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொடும்பாவி