மோனை

mōṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்யுளில் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது — alliteration; a versification in which the first letters of all or some feet of a line alliterate, first; beginning, sonny, used as a term of endearment in addressing a child
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோனை)
2.
முதன்மை, ஆதி
மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா.சிவபுண். 63)
மோனையா மெனவுரைத்த சவணத்திற்கு(வேதா. சூ. 131).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோனை)
3.
மகன் என்பதன் செல்ல அழைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோனை)
4.
ஆதி, முதன்மை, பாட்டின் ஓர் அடியில் முதல் எழுத்து ஒன்றாய் இருத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dnzyzgk8/

தமிழ்
“மோனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnzyzgk8/
APA
Oliyon Research. (2026). மோனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dnzyzgk8/
MLA
"மோனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dnzyzgk8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment