நம்பி

nampi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணில் சிறந்தோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
2.
குலமகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
3.
பூரணன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
4.
கடவுள்; இறைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
5.
ஒரு செல்லப் பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
6.
நம்பியாண்டார்நம்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
7.
நாற்கவிராசநம்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
8.
நம்பியான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பி)
9.
ஆடவரில் சிறந்தவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 242)
10.
உமையவள் பாகன், சிவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hrjk2np9/

தமிழ்
“நம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrjk2np9/
APA
Oliyon Research. (2026). நம்பி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hrjk2np9/
MLA
"நம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrjk2np9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment