நாடன்

nāṭaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாட்டைச் சேர்ந்தவன் — Inhabitant, countryman
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடன்)
2.
நாட்டை ஆள்பவன், மன்னன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடன்)
3.
குறிஞ்சிநிலத் தலைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடன்)
4.
முல்லைநிலத் தலைவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடன்)
5.
சேர்ப்பன் - நெய்தல் நிலத்து மகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடன்)
6.
ஊரன் - மருத நிலத்து மகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/meggjk5r/

தமிழ்
“நாடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/meggjk5r/
APA
Oliyon Research. (2026). நாடன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/meggjk5r/
MLA
"நாடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/meggjk5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment