தேடல் · Search: நேரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கண்படைநிலை kaṇpaṭainilai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை
ஆசனன காலம் ācaṉaṉa kālam பெயர்ச்சொல் · Noun meaning
மரணப் பொழுது (இறக்கும் நேரம்)
இரணியநேரம் iraṇiyanēram பெயர்ச்சொல் · Noun meaning
மாலையில் பொழுது மறைந்து முற்றிலும் இருள் சூழாத அந்திநேரம்
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
எம்டீடீஆர் emṭīṭīār meaning
பழுது பார்த்தலுக்கான சராசரி நேரத்தைக் குறிக்கும் “Mean Time To Repair" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணிதப் பொறியமைவில் ஏற்படும் கோளாறினைக் கண்டு பிடி… — ΜΤΤR
ஓட்ட நேரம் ōṭṭa nēram meaning
ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் — running time
பணிப்பட்டை paṇippaṭṭai meaning
விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்த… — task bar
தேடு நேரம் tēṭu nēram meaning
தேடுநிலைக்கு ஏற்றவாறு எழுதும், தலைப்பகுதியை நகர்த்துவதற்குத் தேவையான நேரம் — seek time
மாறும்நிலை māṟumnilai meaning
ஒரு சாதனம் அதன் முறைகளை மாற்றும் சரியான நேரம். சான்று : 0 முதல் 1-க்கு அல்லது அனுப்புதலில் இருந்து பெறுதலுக்கு — transient state
ஆழ் மூச்சு āḻ mūccu meaning
ஆழமாக சுவாசித்தல், நெடுநேரம் சுவாசித்தல் — bathypnoea
நாலாக்சோன் nālākcōṉ meaning
மரமரப்பை எதிர்க்கும் பொருள். இது மரமரப்பூட்டும் வினைகள் அனைத்தையும் எதிர்மாறாக்குகிறது. இது தானே நோவகற்றும் வினையைச் செய்வதில்லை. இது சுமார் அரைமணிநேரம் வேலை செய்கிறது — naloxone
அணுகுநேரம் aṇukunēram meaning
ஒரு கணிப்பொறியின் நினைவுச் சேமப்பகுதியிலிருந்து ஒரு சொல்லைப் பெறுவதற்கு தேவைப்படும் நேரம் — access time
மிகை நேரம் mikai nēram meaning
குறித்த வேலை நேரத்திற்கு மிகுதியாக வேலை செய்யும் நேரம் — over time
சிறுதேர்வு ciṟutērvu meaning
1. கல்வி மதிப்பீட்டின் இன்றியமையாப் பகுதி. இது புறத்திண்மை வாய்ந் தது. அடைவுத் தேர்வு, குழுத் தேர்வு, பரப்பறி தேர்வு எனப் பல வகைப்படும். 2. ஆய்வகத்தில் முடிவு காணச் செய்யப்படும் சோதனை. … — test
சொல் நேரம் col nēram meaning
நினைவகத்தில் தகவலுக்குரிய ஒரு சொல்லை முறையாக்க ஆகும் நேரம் — word time
எழுதுநேரம் eḻutunēram meaning
சேமிப்புக்குத் தகவல் செல்வதற்கும் அது முடிவதற்கும் இடையிலுள்ள நேரம் ஓய்வு நேரம் நீங்கிய அணுக்க நேரம் இது படிக்கும் நேரத்தோடு தொடர்புள்ளது — write time
முகூர்த்தம் mukūrttam பெயர்ச்சொல் · Noun meaning
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம். — Muhurtham is auspicious Time Measure comprising 3\frac{3}{4} Nālikai or 1\frac{…
மினக்கெட்டு miṉakkeṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பொறுத்திருந்து
தியாச்சியம் tiyācciyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சுபகாரியங்களுக்குத் தகாததென்று கருதி விலக்கப்படும் 3¾ நாழிகையளவுள்ள காலம் — duration of an hour and a half in an asterism which is deemed unsuited for ausp…
மாலைமசங்கல் mālaimacaṅkal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மாலைமசங்குநேரம்
கோதூளிசமயம் kōtūḷicamayam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க... கோதூளி ()
சோலிசெய்தல் cōliceytal வினைச்சொல் · Verb meaning
வேலைசெய்தல்
சாயுங்காலம் cāyuṅkālam பெயர்ச்சொல் · Noun meaning
பொழுது சாயும் காலம் (சாயும் + காலம் = சாயுங்காலம்)
காலம் கருதி kālam karuti meaning
நேரம் பார்த்து, சமயம் பார்த்து, (குறள் 687).
அணுகு வேகம் aṇuku vēkam meaning
முதன்மை அல்லது துணை நிலை நினைவகத்தில் தரவுகள் கேட்கப்பட்டதிலிருந்து அவை எடுக்கப்பட்டு, பயன்படுத்த ஆகும் நேரம். — access speed