பணிப்பட்டை

paṇippaṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்துக் கொண்டு தேவை யானதை மட்டும் செயல்படுத்தலாம். தொடங்கு (Start) பொத்தானும், தேதி, நேரம் போன்ற விவரங்களும் இதில் உண்டு. — task bar
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5nmc8mh3/

தமிழ்
“பணிப்பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5nmc8mh3/
APA
Oliyon Research. (2026). பணிப்பட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5nmc8mh3/
MLA
"பணிப்பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5nmc8mh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment