{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5nmc8mh3/", "data": {"id": "5nmc8mh3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5nmc8mh3/", "kind": "word", "headword": "பணிப்பட்டை", "romanization": "paṇippaṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:40.473933+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண் டோஸ் 95/98/மீ/என்டீ/2000 முறைமைகளில் கணினித் திரையின் அடிப்பாகத்தில் தோற்ற மளிக்கும் வரைகலைக் கருவிப் பட்டை. இயக்கத்திலிருக்கும் பல்வேறு பயன்பாடுகளை சின்னமாக்கி பணிப்பட்டையில் வைத்துக் கொண்டு தேவை யானதை மட்டும் செயல்படுத்தலாம். தொடங்கு (Start) பொத்தானும், தேதி, நேரம் போன்ற விவரங்களும் இதில் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "task bar", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1431"}]}}