முகூர்த்தம்

mukūrttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம். — Muhurtham is auspicious Time Measure comprising 3\frac{3}{4} Nālikai or 1\frac{1}{2} hours
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகூர்த்தம்)
2.
இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதன் தூய தமிழ்ச்சொல் "முழுத்தம்" ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகூர்த்தம்)
3.
ஒரு முகூர்த்தம் என்பது 3\frac {3}{4} நாழிகை அல்லது 1\frac{1}{2} மணி நேரம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகூர்த்தம்)
4.
சுபவேளை, மூன்றேமுக்கால் நாழிகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/

தமிழ்
“முகூர்த்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/
APA
Oliyon Research. (2026). முகூர்த்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/
MLA
"முகூர்த்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment