முகூர்த்தம்
mukūrttam
பொருள்கள் · Senses
1.
நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
— Muhurtham is auspicious Time Measure comprising 3\frac{3}{4} Nālikai or 1\frac{1}{2} hours
2.
இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதன் தூய தமிழ்ச்சொல் "முழுத்தம்" ஆகும்.
3.
ஒரு முகூர்த்தம் என்பது 3\frac {3}{4} நாழிகை அல்லது 1\frac{1}{2} மணி நேரம்.
4.
சுபவேளை, மூன்றேமுக்கால் நாழிகை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/
தமிழ்“முகூர்த்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/APA
Oliyon Research. (2026). முகூர்த்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/MLA
"முகூர்த்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujsn3zdm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment