கண்படைநிலை

kaṇpaṭainilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்படைநிலை)
2.
அரசரும், அரசரைப் போன்றவரும். சபையில் நீண்ட நேரம் தங்கி இருப்பதை அறிந்த அமைச்சரும் மருத்துவரும் அரசரும் ஏனையோரும் உறங்க வழிவகுத்துக் கூறுவதைப் பாடுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6bkmr4y/

தமிழ்
“கண்படைநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6bkmr4y/
APA
Oliyon Research. (2026). கண்படைநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g6bkmr4y/
MLA
"கண்படைநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6bkmr4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment