தேடல் · Search: நடவடிக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
உறுதுணைபுரிதல் uṟutuṇaipurital meaning
ஒரு நடவடிக்கையை அல்லது செய்முறையை வலுப்படுத்துதல் — facilitation
குறுக்கு ஓரதர் kuṟukku ōratar meaning
ஒரு குறுக்குக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள ஓரதர். இணையாக உள்ள இரு குழாய் இளுக்கிடையில் வேண்டுகிற போது தொடர்பு ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. எண்ணெய் மற்றும் நீர் இறைப்பு நடவடிக்கைகள… — cross valve
பகுதி விடுவிழை pakuti viṭuviḻai meaning
துணை ஏட்டிலிருந்து பெரேட்டில் எடுத்தெழுதும் பொழுது, நடவடிக்கையின் ஒரு தன்மையை உரிய கணக்கில் எடுத்தெழுதாமல் விட்டுவிடுதல் — error of partial omission
எடுத்தெழுதுதல் eṭutteḻututal meaning
குறிப்பேட்டிலும் ஏனைய துணை ஏடுகளிலும் பதிவாகியுள்ள நடவடிக்கைகள். உரிய தலைப்புகளில் பேரேட்டில் கணக்குகளாகப் பதியப்படுதல் — posting
பாதகத் தீர்ப்பு pātakat tīrppu பெயர்ச்சொல் · Noun meaning
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.
அலைபேசி இதழியல் alaipēci itaḻiyal பெயர்ச்சொல் · Noun meaning
அலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்படும் இதழியல் நடவடிக்கைகள்.
நிகழ்ச்சி நிரல் nikaḻcci niral பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டிருக்கும் செயல் வரிசை
கூட்டல் சக்கரம் kūṭṭal cakkaram meaning
பற்கள் உள்ள பல்லிணை (கியர்). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன்படுத்தப்படுகிறது — adding wheel
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
ஒரு வல்லுநர் முறைமையின் (Expert System) செயலாக்கப் பகுதி. வல்லுநர் முறைமையில் மெய்ம்மைக் கூறுகளும் (Facts) விதிமுறைகளும் (Rules) ஓர் அறிவுத் தளத்தில் (knowledge base) சேமிக்கப்பட்… — inference engine
பராமரிப்பு வழமை parāmarippu vaḻamai meaning
கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள் — maintenance routine
பரஸ்பர விலக்கம் paraspara vilakkam meaning
ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/வெளியீட்டுத்துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுக… — mutual exclusion
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
நிரலாக்கத்தில் ஒரு செயல்கூறு (Function) அல்லது ஒரு செயல்முறை (Procedure) தன் பணியை முடித்த பின் கிடைக்கப்பெறும் விடையை அழைத்த நிரல் அல்லது நிரல் கூறுக்குத் திருப்பியனுப்பும். வெற்றி… — return code
தகவல் கள வரையறை takaval kaḷa varaiyaṟai meaning
தகவல் களங்கள் விரும்பப்படும் பண்புகளுக்கேற்ப அமைவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். பொருத்தமற்ற எழுத்துகள் அல்லது குறிப்பிடப்பட்ட நீளம், அல்லது மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையி… — data validation
இதயக்கீழறைத் தசைத் துடிப்பைத் தடுப்பதற்காகவும், சீரான மின்னியல் நடவடிக்கையை மீட்பதற்காகவும் இதயத்துக்குக் கொடுக்கப்படும் உயர்அழுத்த மின்னோட்ட அதிர்ச்சி — countershock
தொழில் வாழ்க்கை toḻil vāḻkkai meaning
தொழில்துறை தொடர்பான மனித நடவடிக்கை நடைபெறும் துறை — industrial life
வலைய எதிர்காலம் valaiya etirkālam meaning
பின்வருவன கருத்தில் கொள்ள வேண்டியவை 1) மிக நேர்த்தியானதாகவும் அரிய அமைப்பு உடையதாகவும் இருக்கும். 2) விரைவு அதிகமிருக்கும். 3) வணிக நடவடிக்கைகள் விரியும். பயனாளி தொடர்பு கொள்ளலாம்… — network, future of
கோட்டுக்கு மேல் kōṭṭukku mēl meaning
1) ஒரு நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்கினைக் கிடைமட்டக் கோட்டுக்கு மேலுள்ள பதிவுகளாகக் காட்டுவது. 2) விளம்பரச் செலவினைக் காட்டுவது. 3) ஒரு நாட்டு வருவாய்த் தொடர்பான நடவடிக்கைகளைக் கு… — above the line
அனுப்பிய சரக்குகளில் விற்காதவை அனுப்பியவருக்குத் திருப்பப்படும் பொழுது, அதற்காக அனுப்பியவர் விற்பவருக்குக் கொடுக்கும் குறிப்பு. வணிக நடவடிக்கைகளில் ஒன்று — credit note
கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவரியை மாற்றுவதற்கான நடவடிக்கை — address modification
கூசொளித் தடுப்பு kūcoḷit taṭuppu meaning
கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளிச்சம்பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதி பலிப்பைக் குறைக்கும் வேதியல் பொருளை கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒ… — anti-glare
ஒரு அமைப்பில் அவை நிகழ்கின்ற வரிசையிலோ அல்லது நிகழ்ந்த உடனேயோ உள்ளீடு செய்யப்படும் நடவடிக்கைகள் — continuous processing
ஒர் உள்முக இணையத்திலுள்ள கணினிகளைப் புறமுக அணுகுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இது, இணையத்திற்கும் புற உலகிற்குமிடையில் ஒற்றை வாயில் ஏற்படுத்துவதன் மூலம் அ… — firewall