வலைய எதிர்காலம்

valaiya etirkālam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின்வருவன கருத்தில் கொள்ள வேண்டியவை 1) மிக நேர்த்தியானதாகவும் அரிய அமைப்பு உடையதாகவும் இருக்கும். 2) விரைவு அதிகமிருக்கும். 3) வணிக நடவடிக்கைகள் விரியும். பயனாளி தொடர்பு கொள்ளலாம்; மென்பொருளைப் பெருக்கலாம். 4) முழு வலையமைப்பும் பயனாளிக்கு ஒரு கணிப்பொறி போலவே தோன்றும். — network, future of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9uznmv4/

தமிழ்
“வலைய எதிர்காலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9uznmv4/
APA
Oliyon Research. (2026). வலைய எதிர்காலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9uznmv4/
MLA
"வலைய எதிர்காலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m9uznmv4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment