கோட்டுக்கு மேல்

kōṭṭukku mēl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) ஒரு நிறுவனத்தின் ஆதாய இழப்புக் கணக்கினைக் கிடைமட்டக் கோட்டுக்கு மேலுள்ள பதிவுகளாகக் காட்டுவது. 2) விளம்பரச் செலவினைக் காட்டுவது. 3) ஒரு நாட்டு வருவாய்த் தொடர்பான நடவடிக்கைகளைக் குறிப்பது. ஒ. below the line — above the line
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 12)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ajfzrzvq/

தமிழ்
“கோட்டுக்கு மேல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajfzrzvq/
APA
Oliyon Research. (2026). கோட்டுக்கு மேல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ajfzrzvq/
MLA
"கோட்டுக்கு மேல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajfzrzvq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment