தேடல் · Search: தொகுப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
செய்யுள் முதலியவற்றின் பொருளைத் திரட்டி/தொகுத்துக் கூறும் உரை; தொகுப்புரை
ஒரு மென்பொருள் தொகுப்பு — auto cad
தரவு நூலகங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஆகும். 2. நெருக்க மில்லாத தொகுப்பு எனும் நிலையில் தரவு அடிப்படை என்று கூறப்படுகிறது — data bank
ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு கூறு களைப்பற்றிய தரவுத் தொகுப்பு, தரவு கோப்பு ஒன்றின் பகுதி — data record
தகவல் தொடர்பில் எடுத்துச் செல்லும் அலை வரிசையில் அனுப்பப்பட்ட ஆதிக்குறியீட்டை மீண்டும் பெறும் நடைமுறை. தரவு தொகுப்புகளில், தரவுத் தொடர்புச் சமிக்கைகள், கணினி முனையச் சமிக்கைகளுடன் இணையச்… — demodulation
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
ஓர் இலக்குச் செயல்முறையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் — running time
ஒழுங்க மைக்கப்பட்ட, குறிப்பிட்ட எழுத்துகளின் தொகுப்பு. பொதுவாக முன்பே வரையறுக்கப்பட்ட எண், கணினியின் இணைப்புகளில் சேமிக்கப்பட்டு, தகவலின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது — data word
ஒரே நேரத்தில் கோப்பு மாற்றல் வரை முறை எக்ஸ் மோடெம் 1 கே உடன் தொகுப்புக் கோப்பு மாற்றல் போன் றது. ஒய் மோடெம் ஒப்புதல் பெறாமல் அனுப்புகிறது. பிழை இருக்குமானால் ஒளிபரப்பு ரத்து செய்யப்படுகி… — Y modem
பணிவரிசைகளின் தொகுப்பு. கணிப்பொறி வேலைகளின் குறிப்பகம் — log
சூழ்நிலைத்தொகுப்பு
காட்சிமுறை — display
இரு பரிமாண அல்லது முப்பரிமாண வெளியில் துகளொன்றின் நிலையை வரையறுக்கும் ஆயத்தொலை அச்சுகளின் தொகுப்பு குறிப்பாயம் எனப்படும்
தொகுப்புத் தொடர் பேரேடு
தொகுப்புத் தொடர் பேரேடு
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு — address space
ஒரு கோப்பின் குறிப்பிட்ட வகைப்பெயர் (extension) ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புடன் உறவுடையது என்று இயக்க முறைமை (operation system) -க்கு அறிவித்தல். ஒரு கோப் பினைத் திறக்கும்ப… — associate
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அ… — BCNF
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தரு… — database
தரவு விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தரவுகளைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கி… — data bus
வட்டு அல்லது அதுபோன்ற சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு கோப்பு களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு தரவு நூலகம் எனப் படுகிறது — data library
ஒழுங்கமைக்கப்பட்ட, குறிப் பிட்ட எழுத்துகளின் தொகுப்பு பொதுவாக முன்பே வரையறுக்கப்பட் எண், கணினியின் இணைப்புகளில் சேமிக் கப்பட்டு, தரவுவின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது. — data word