தேடல் · Search: துளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
துவாரம், துளை — crack, hole
கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கா… — media
கண்ணின் மணி; கருமணி
கூதாளி
துளையூசி — gimlet, spring awl, boring instrument, auger, drill, bits of a brace
இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி
தூதுளைக்கொடி
அடி
முத்திரைத் துளைக்கு அடுத்த துளை
நெகிழ்தல்
குழாய் முதலியவற்றை ஊதுதல்
துளையிடும் கருவி
புத்தகம் அல்லது ஏடுகளை ஊடுருவி துளைக்கும் புழு; ஒருவகை மருந்துக் குளிகை, ஒருவகைப் பாச்சை; ஒருவகை மல்லிகைப்பூ: கெவுரி வெள்ளைப் பாடாணம் முதலியவைகளாற் செய்து சுரம், சன்னி, மயக்கம் இவ…
இயக்கி (கணினியியல்)
சொல், துளை, ஒரு பறவை
எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு
கூழ்மக் கரைசல். இழுது போன்று திண்மவடிவத்தில் இருக்கும். ஒ. sol — gel
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
செடிவகை
காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள் — roll of palmyra leaves or cloth worn in the ear-lobe to widen the perforation, …
இரத்தினர் துளையிடுவோர்
மாதுளை
சிற்றேலம்
மாதுளை
துளைத்தல்