இழுமம்
iḻumam
பொருள்கள் · Senses
1.
கூழ்மக் கரைசல். இழுது போன்று திண்மவடிவத்தில் இருக்கும். ஒ. sol
— gel
2.
ஒளி புகக் கூடிய நுண்துளைப் பொருள். நீலமும் வெள்ளையும் கலந்தது. அதிக மேற்பரப்புடையது. நாற்றம் நீக்கியாகவும், வளி உறிஞ்சியாகவும் பயன்படுவது
— silica gel
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ednj8jay/
தமிழ்“இழுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ednj8jay/APA
Oliyon Research. (2026). இழுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ednj8jay/MLA
"இழுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ednj8jay/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment