ஊதுதல்

ūtutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழாய் முதலியவற்றை ஊதுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
2.
தீயெரிய ஊதுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
3.
புடம்போடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
4.
விளக்கு முதலியன அணைய ஊதுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
5.
காற்று நொய்தாய் வீசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
6.
நோவு தீர ஊதுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
7.
வண்டு முதலியன ஒலித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
8.
துருத்தியால் காற்றை எழுப்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
9.
பொருமுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
10.
வீங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
11.
பொருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
12.
துளைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)
13.
நுகர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊதுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3pbjfeqq/

தமிழ்
“ஊதுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3pbjfeqq/
APA
Oliyon Research. (2026). ஊதுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3pbjfeqq/
MLA
"ஊதுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3pbjfeqq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment