தேடல் · Search: துளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
துளை = ஓட்டை — to make a hole
குண்டுசி ஊட்டு விளிம்புகளை அகற்றி விட்டு தொடர் காகிதத்தை தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்தெடுப்பதற்கு உதவக் கூடிய துளைகள் — perts
நீரில் விளையாடுதல்
நீரில் துளைகை
தும்பிக்கை
காண்க : துளைப்பொன்
தாள்களில் துளையிட உதவும் சாதனம் — punch, punching machine
துளைத்தல்
உடலில் அல்லது உடலுறுப்பில் இயல்பாக இருக்க வேண்டிய துளை பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது அத்துளை மூடியிருத்தல் — atresia
அட்டை வரிசை — lace
ஆங்கிலம்: gimlet
ஒரு சிறிய துவாரத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. துவாரத்தினுள் ஒரு சிறிய விற்சுருள் கொண்ட அளவைக்கருவியைப் பொருத்தி அந்த விற்சுருள் துவாரத்தினுள் மிக அதிக அளவு விரிவடைவதற்கு அன… — hole gauge
punched tape
தொளைசெய்தல்
ஊடு உருவுதல்; துளையிடுதல் — Nyxis
பல்மச்சைப் புற்றில் கதிர்ப் படத்தில், எலும்புகளில் துளையிடப்பட்டது போன்ற தோற்றம் — punched out
முதுகெலும்பற்ற துளையுடைய உயிரின வகைகள்
நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை — aperture card
உட்செவி
perforating ulcer
செம்பொன்; புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத் தங்கம்
ஊதுகொம்பு ()
பெண்ணின் கருப்பை வாய்க்குழியில் (யோனிக்குழாய்) மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்பு வழி இல்லாதிருத்தல். இது பிறவிலேயே ஏற்படுகிறது — inperforate
ஒரு கருவியமைப்புப் பகுதியில் அழிவுத்தேய்வு ஏற்படும்போது தாங்கியாக அமைந்து உரிய புழக்கத்தைக் கொடுக்கக் கடைந்து போடப்படும் தாங்கி. (தொ.நு) — bush
உலோகம்,மரம்,இழை போன்றவற்றில் பெரிய துளைகள் இடுவதற்குப் பயன்படும் வட்டவடிவ ரம்பம் துளை ரம்பம் (படம்) — hole saw