துளை அளவி
tuḷai aḷavi
பொருள்கள் · Senses
1.
ஒரு சிறிய துவாரத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. துவாரத்தினுள் ஒரு சிறிய விற்சுருள் கொண்ட அளவைக்கருவியைப் பொருத்தி அந்த விற்சுருள் துவாரத்தினுள் மிக அதிக அளவு விரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அந்த விற்சுருளைத் துவாரத்திலிருந்து எடுத்து நுண்ணளவை மானி மூலம் அளவிடப்படுகிறது
— hole gauge
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjpz2j8x/
தமிழ்“துளை அளவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjpz2j8x/APA
Oliyon Research. (2026). துளை அளவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xjpz2j8x/MLA
"துளை அளவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjpz2j8x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment