{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xjpz2j8x/", "data": {"id": "xjpz2j8x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xjpz2j8x/", "kind": "word", "headword": "துளை அளவி", "romanization": "tuḷai aḷavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.411698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சிறிய துவாரத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. துவாரத்தினுள் ஒரு சிறிய விற்சுருள் கொண்ட அளவைக்கருவியைப் பொருத்தி அந்த விற்சுருள் துவாரத்தினுள் மிக அதிக அளவு விரிவடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அந்த விற்சுருளைத் துவாரத்திலிருந்து எடுத்து நுண்ணளவை மானி மூலம் அளவிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hole gauge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 345"}]}}