தேடல் · Search: சேர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
அணவுதல் , சார்தல் , கிட்டல் , நெருங்குதல்
சேர்கை , தழுவுகை
இருளா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும்.
சங்க காலத்தின் பன்னிரண்டு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்று. இந்நாடு மற்றுமொரு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்றான அருவா வடதலையோடு சேர்த்து அருவாநாடு என்று வழங்கப்பட்டது.
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
செருக்கு, திமிர், மமதை
அடைந்து, சேர்ந்து, அணுகி
சொல், சேர்க்கை, அனுமானம், தேமல், பாம்பின் படப்பொறி, சீதேவி என்னும் தலையணி, பேச்சு
இணையக் களப்பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி நிலையங்கள் தம் தளப் பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொள்கின்றன. (எ-டு) www. annanuniv. edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் … — edu
தன்னுடைய கூட்டில் ஒன்று அல்லது மேற்பட்ட இயான்களை சேர்த்ததால் அல்லது இழந்ததால் தன் மின்சக்தி நடுநிலைத் தன்மையை இழந்த ஒரு எதிர் மின்மம் எலெக்ட்ரான் அல்லது மூலக்கூறு 'மாலிக்யூல்' — ION
ஒர் இணைய தள முகவரி ரஷ்ய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப் பிரிவுக் களப்பெயர் — ru
ஒர் இணைய தள முகவரி தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — za
நாய், ஆடு, மாடுகளைப் பற்றிக் கொண்டு இரததத்தை உறிஞ்சும் சிலந்திக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சு ஈ வகை — tick
சான்று, சாட்சி.அத்தாட்சி
வழமையான நிலை
பணம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது. ‘உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம்’ ‘இந்த மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெறலாம்...’
complicity, connivance, abetment - தீய செயல்களுக்கு அல்லது குற்றங்களுக்குத் துணை போதல்
சம்பாதிக்கப்பட்ட பொருள்
பொருந்துதல்
சேர்தல்
அண்ணாத்தல் , மேலே நோக்குதல்
இணைதல் , சேர்தல்
அரைக்காற்படி
பிரபுண்டரீகம் சேர்த்தல்