இசைதல்
icaital
பொருள்கள் · Senses
1.
பொருந்துதல்
2.
ஒத்துச்சேர்தல்
தாளம் இராகத்திற்கு இசைந்துள்ளது
3.
உடன்படுதல்
விண்பெறினு மிசையார் கொலைபொய் (83)
4.
கிடைத்தல்
ஈண்டு கனகமிசையப் பெறாஅது (2, 39)
5.
இயலுதல்
இசையா வொருபொரு ளில்லென்றல் (111)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddjce5pa/
தமிழ்“இசைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ddjce5pa/APA
Oliyon Research. (2026). இசைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddjce5pa/MLA
"இசைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ddjce5pa/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment