தேடல் · Search: செவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

இசைப்பொறி icaippoṟi variant
செவி
கர்ணம் karṇam பெயர்ச்சொல் · Noun variant
காது
காது kātu பெயர்ச்சொல் · Noun variant
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
காதுசார்ந்த kātucārnta variant
aural
சோத்திரம் cōttiram பெயர்ச்சொல் · Noun variant
காது
செவ்வி cevvi பெயர்ச்சொல் · Noun similar
வளமை — beauty, beautiful, freshness, fresh, honest, honesty, integrity, understand, in…
சேவி cēvi வினைச்சொல் · Verb similar
வழிபடு — worship, pay respect with folded hands, pay respect lying on the floor, especia…
செவ்விது cevvitu பெயர்ச்சொல் · Noun similar
நேரானது
செவ்விய cevviya similar
நேர்மையான
சேணேவி cēṇēvi பெயர்ச்சொல் · Noun similar
தூர வீச்சுக்கொண்ட அனைத்துப் படைக்கலங்களுக்குமான பொதுச்சொல்
ஜேவிஎம் jēviem similar
ஜாவா மாய ஏந்திரம் — JVM, Java virtual machine
மழலை maḻalai பெயர்ச்சொல் · Noun meaning
வயதில் மிகவும் சிறிய குழந்தை — babble
பொறி poṟi பெயர்ச்சொல் · Noun meaning
தோல், கண், காது, மூக்கு, வாய் முதலியன (ஐம்பொறி) — sense organ, trap, bait, engine, stripe (as of a tiger's), spot (as on a spotte…
தாதி tāti பெயர்ச்சொல் · Noun meaning
வேலைக்காரி, பணிப்பெண்
தலம் talam பெயர்ச்சொல் · Noun meaning
இடம்
ஏடன் ēṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தோழன் — friend, companion, slave, a deaf man
தோடு tōṭu பெயர்ச்சொல் · Noun meaning
பெண்கள் காதில் அணியும் அணிகலன். — a kind of ear ornament for female person
குழல் kuḻal பெயர்ச்சொல் · Noun meaning
மயிர்க்குழற்சி, கொண்டை
குதலை kutalai பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி — prattle of babies
தவ்வை tavvai பெயர்ச்சொல் · Noun meaning
தாய்
அஞ்ஞை aññai பெயர்ச்சொல் · Noun meaning
மகள் — daughter, mother
வேதனி vētaṉi பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் செவிகளைத் துளையிடும் கருவி
வைகரி vaikari பெயர்ச்சொல் · Noun meaning
வைகரியகங்காரம்; அகங்காரத் திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. ( 2, 2.)( 69.)
இராதை irātai பெயர்ச்சொல் · Noun meaning
விசாகம்
செவணை cevaṇai பெயர்ச்சொல் · Noun meaning
செவிடுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன