செவ்வி

cevvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளமை — beauty, beautiful, freshness, fresh, honest, honesty, integrity, understand, interview
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
2.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
3.
நேர்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
4.
பேட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
5.
நேர்காணல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
6.
வளமான
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
7.
அழகான
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
8.
நேர்மையான
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
9.
அறிந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
10.
நுகர்ந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவ்வி)
11.
ஏற்ற சமயம், தகுதி, காட்சி, புதுமை, பருவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 196)
12.
காணத்தகுந்த நேரம், காலம், (குறள் 130); காண வரு வோர்க்கு முடியாதபடி, (குறள் 565): நயத்தோடு நுகரும் இயல்பினை, (குறள் 1289).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 134)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c3se7a3m/

தமிழ்
“செவ்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3se7a3m/
APA
Oliyon Research. (2026). செவ்வி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/c3se7a3m/
MLA
"செவ்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c3se7a3m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment