தேடல் · Search: செவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

செவி cevi பெயர்ச்சொல் · Noun
ஒலியை கேட்டுணரும் உடல் உறுப்பு, புலன்; காது — ear
செவிடி ceviṭi பெயர்ச்சொல் · Noun prefix
காது கேளாதவள்
செவிடு ceviṭu பெயர்ச்சொல் · Noun prefix
காது கேளாமை
செவிலி cevili பெயர்ச்சொல் · Noun prefix
தாதி, செவிலித்தாய், காவற்பெண்டு
செவிள் ceviḷ பெயர்ச்சொல் · Noun prefix
காதின் மேற்புறத்து உறுப்பு
செவிடன் ceviṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காது கேளாதவன்
செவிமறை cevimaṟai பெயர்ச்சொல் · Noun prefix
செவியில் மறுவுள்ள எருது
செவியடி ceviyaṭi பெயர்ச்சொல் · Noun prefix
காதின் அடிப்பகுதி
செவியன் ceviyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
முயல்
செவியம் ceviyam பெயர்ச்சொல் · Noun prefix
செவி ( கண்ணிநுண். 10, வ்யா. பக். 82.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
செவியறை ceviyaṟai பெயர்ச்சொல் · Noun prefix
காதறை
செவிரம் ceviram பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு பாசிவகை
செவிப்பை cevippai prefix
உட்செவியின் அடிப்பகுதி. பை அறை வழியினால் செவிப் பறையோடு இணைந்துள்ளது — sacculus
செவிமடல் cevimaṭal பெயர்ச்சொல் · Noun prefix
காதின் வெளியுறுப்பு
செவிமலர் cevimalar பெயர்ச்சொல் · Noun prefix
உட்செவிபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
செவியான் ceviyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
செவிப்பூரான்
செவியிலி ceviyili பெயர்ச்சொல் · Noun prefix
செவியறை
செவியுறை ceviyuṟai பெயர்ச்சொல் · Noun prefix
காதுக்கிடும் மருந்து
செவியேறு ceviyēṟu பெயர்ச்சொல் · Noun prefix
கேள்வி
செவிகுழல் cevikuḻal prefix
acousticmeatus
செவிக்கல் cevikkal prefix
செவிச் சிறுபை மற்றும் நுண்மையில் ஒட்டிக் கொண்டுள்ள கால்சியம் கார்பனேட் மற்றும் புரதத் துகள்கள் — statoconia
செவிப்பண் cevippaṇ பெயர்ச்சொல் · Noun prefix
நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை
செவிப்பறை cevippaṟai prefix
நடுச்செவியின் சிறந்த பகுதி ஒலி அதிர்வுகள் செவி நரம்புகளுக்குச் செல்ல இது உதவுவது — eardrum
செவியறிவு ceviyaṟivu பெயர்ச்சொல் · Noun prefix
செவியறிவுறூஉ
செவிலியர் ceviliyar prefix
Nurses