செவிலி

cevili
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாதி, செவிலித்தாய், காவற்பெண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவிலி)
2.
முன்பிறந்தாள், மூத்த சகோதரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவிலி)
3.
வளர்ப்புத் தாய், தமக்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 196)
4.
நோயாளிகளைக் கவனிக்கும் ஆள், பிறந்த குழந் தையை அல்லது இளம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தல் — nurse
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 752)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tdpy38je/

தமிழ்
“செவிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdpy38je/
APA
Oliyon Research. (2026). செவிலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tdpy38je/
MLA
"செவிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tdpy38je/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment