செவிடு

ceviṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காது கேளாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவிடு)
2.
காது கேளாதவன்/ள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செவிடு)
3.
ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு செவிப்புலன் = கேள்வி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 196)
4.
1. செவியால் கேட்க இயலாத நிலை. 2. கேட்க விரும்பாத நிலை. — deaf
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: காது மந்தமான, கேளாத, கேள் உணர்வின்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 364)
5.
கேட்கும் சக்தியை முழுவதுமாக அல்லது பகுதியாக இழந்து போன நிலை — deatness
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செவிட்டுத் தன்மை, கேட்புத் திறனின்மை, கேளாமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nekbwceh/

தமிழ்
“செவிடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nekbwceh/
APA
Oliyon Research. (2026). செவிடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nekbwceh/
MLA
"செவிடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nekbwceh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment