தேடல் · Search: கேளாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

செவிடு ceviṭu பெயர்ச்சொல் · Noun variant
காது கேளாமை
கேலம் kēlam பெயர்ச்சொல் · Noun similar
விளையாட்டு
ஏலாமை ēlāmai பெயர்ச்சொல் · Noun similar
பொருந்தாமை
ஏழமை ēḻamai பெயர்ச்சொல் · Noun similar
எளிமை
கல் ஆமை kal āmai பெயர்ச்சொல் · Noun similar
tortoise, indian star
கல்லாமை kallāmai பெயர்ச்சொல் · Noun similar
கல்வி கல்லாதிருத்தல் , கற்றுக் கொள்ளாமை , படியாதிருத்தல்
கள்ளாமை kaḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
களவுசெய்யாமை
கிழமை kiḻamai பெயர்ச்சொல் · Noun similar
வாரம் — a week
குள்ளமை kuḷḷamai similar
குன்றிய வளர்ச்சி, மரபணுக் குறைபாட்டினால் உண்டாவது. இதனால் உடல் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். தாவரங்களில் கிபரலின் குறைபாட்டினால் ஏற்படுவது. குழந்தைப் பருவம் அல்லது காளைப் பருவத்தில் … — dwarfism
கெளவை keḷavai பெயர்ச்சொல் · Noun similar
ஒலி.
கெழுமை keḻumai பெயர்ச்சொல் · Noun similar
செறிவு — enrichment,felicitation
கொல்லமை kollamai similar
கொலை செய்யாமை, (குறள் 254, 321, 323, 324, 325, 326).
கொல்லாமை kollāmai பெயர்ச்சொல் · Noun similar
உயிர்க்கொலை செய்யாமை
கொள்ளாமை koḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
மிகை
செல்லாமை cellāmai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றாமை
வெள்ளாமை veḷḷāmai பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மை
வேளாமை vēḷāmai similar
விரும்பாமை, யாகம் செய்யாமை
காதுமந்தம் kātumantam பெயர்ச்சொல் · Noun meaning
காது நன்றாகக் கேளாமை
ஊமைத் தன்மை ūmait taṉmai பெயர்ச்சொல் · Noun meaning
உதடுகள், நாக்கு, குரல் வளையிலுள்ள தொனித் தந்தி முதலியவைகள் பேசுதற்கு இசைந்தபடிச் செயல்பட ஒன்று சேர்ப்பதற்கு முடியாத தன்மை ; சன்னி, பாரிசவாயு முதலிய கொடிய நோய்களின் மூளை தாக்குண்டு …
உஷெர் நோயியம் uṣer nōyiyam meaning
பிரிட்டீஷ் கண் மருத்துவர் சார்லஸ் உவுெர் பெயர் கொண்ட, பிறவிக் கேளாமை, விழித்திரை நிறமி யழற்சி ஆகியவற்றை குணங்களாகக் கொண்ட மரபணுக் கோளாறு — Usher's syndrome
தைராய்டு இயக்குநீர் உருவாவதில் ஏற்படும் தடை காரணமாக தைராயிடு குறைக்கழலையை உண்டாக்கும் பிறவிக்கோளாறு. இத்துடன் காது கேளாமை அல்லது செவிட்டு ஊமையும் இருக்கலாம். — Pendred's syndrome
டச்சு நாட்டு கண் மருத்துவர் பெயராலமைந்த மரபணுக் கோளாறு. அகன்ற முக்கு, தலைமுடி முன் பகுதி வெளுத்திருத்தல், இரண்டு கண் புருவங்களும் ஒன்றாக வளர்தல், வெளுத்த கண்ணிமை மயிர்கள், உள் கண் கோணம் … — Waardenburg syndrome