கெளவை
keḷavai
பொருள்கள் · Senses
1.
ஒலி.
குயிற் கெளவையிற் பெரிதே (ஐங்குறு. 369)
2.
வெளிப்பாடு.
கற் பொடு புணர்ந்த கெளவை (தொல். பொ. 41)
3.
பழிச்சொல்.
கல்லென் கெளவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131)
4.
துன்பம்
5.
கள்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/329wrphw/
தமிழ்“கெளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/329wrphw/APA
Oliyon Research. (2026). கெளவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/329wrphw/MLA
"கெளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/329wrphw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment