தேடல் · Search: கேளாத
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
கேட்க முடியாதவர், கேட்கப் பெறாதவர், (குறள் 66).
Dividend, unclaimed
காது கேளாமை
கேட்காமல், கேட்க முடியாமல், கேட்டு ஒப்புதல் பெறாது, (குறள் 804); நீதி நெறி நூற்களைக் கடந்து சான்றோர், அறிஞர் அறி வுரைகளைக் கேளாது, (குறள் 893).
கேளாத, (குறள் 418); பிறர் கூறினும் கேளாத, (குறள் 418, 808).
ஒருபயனுமின்றி
காது கேளாதவள்
காது கேளாதவன்
இரந்துகேளாதவன்.
புறச்சமயத்தார் கூறும் மொழி, எ-டு. அவ் வுரைகேளாதே உந்தீபற(திஉ3)
மரப்பாவையின் காது
கண்டபடி செலவழிப்பவர்
செவிடுபடல்
செவிடுபடல்
ஓசை மிகுதியால் காது கேளாது போதல்
பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல்
சரியாகக் காதுகேளாதோர், மிகுந்த இரைச்சலுக்கிடையே பணி யாற்றுவோர்- இவர்களுக்காக விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு வசதி. கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது எப்போ தெல்ல… — Sound Sentry
விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் காது கேளாதோருக்கு அல்லது இரைச்சலான தொழில் கூடங்களில் பணிபுரிபவருக்கென அமைந்துள்ள வசதி. பயனாளரின் கவனத்தைக்கவர சில பயன்பாட்டு நிரல்களில் ஒலியெழுப்பு… — show sounds
ஓசை மிகுதியால் காது கேளாது போதல்
பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல்
நிலங்காணாது அல்லது சமிக்கைக் குறிகள் கேளாது பறத்தல் — blind flying