செவிக்கல்

cevikkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செவிச் சிறுபை மற்றும் நுண்மையில் ஒட்டிக் கொண்டுள்ள கால்சியம் கார்பனேட் மற்றும் புரதத் துகள்கள் — statoconia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1030)
2.
1. பல விலங்குகள் செவியிலுள்ள கண்ணக்கட்டு 2. செவிஎலும்பு — otolith
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6djqdzmn/

தமிழ்
“செவிக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6djqdzmn/
APA
Oliyon Research. (2026). செவிக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6djqdzmn/
MLA
"செவிக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6djqdzmn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment